உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டாஞ்சாவடியில் காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானம்

தட்டாஞ்சாவடியில் காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காங்., கூட்டம் நேற்று நடந்தது. இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சிவாஜி, ரவி, மோகன்தாஸ், வரலட்சுமி, வெங்கடகிருஷ்ணன், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்., வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி