மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு: வாலிபர் கைது
26-Oct-2026
காரைக்கால்: காரைக்காலில் மதுபோதையில் ரகளை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் நிரவி பெருமாள் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் மதுபோதையில் ஆபாசமாக பேசிய நபரை சப் இன்ஸ்பெக்டர் குமரன் பிடித்து விசாரணை செய்தார். இதில் அவர் காரைக்காலைச் சேர்ந்த சுரேஷ்,47; என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
26-Oct-2026