உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாரம் தவ மையம் திறப்பு 

 சாரம் தவ மையம் திறப்பு 

புதுச்சேரி: சாரம், சுப்ரமணியர் சுவாமி கோவில் அருகே 'சாரம் தவ மையம்' திறப்பு விழா நடந்தது. தவ மையத்தை வழக்கறிஞர் பாலமுருகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலாளர் சவுந்தரராஜன், கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன்,விசுவநாதன், மாணிக்கம், ராஜபாதர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தவ மையத்தில் தினமும் இலவச தியானம் மற்றும் யோகா வகுப்புகள் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !