உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தவளக்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தவளக்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். பள்ளியில் நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் நுார் முகமது வரவேற்றார். பள்ளி முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் பவானி முன்னிலை வகித்தார். அறிவியல் தொழிநுட்பங்களை, மையப்படுத்தி, மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், விரிவுரையாளர் ஆருத்ரா சங்கநிதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை