உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்கூட்டர் திருட்டு

 ஸ்கூட்டர் திருட்டு

புதுச்சேரி: முத்திரையர்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பிரதீப், 28. இவர், கடந்த 10ம் தேதி தனது ஹீரோ பிளஷர் ஸ்கூட்டரை (பி.ஓய்.05.இ.6837) கடற்கரை சாலை, லே கபே எதிரே உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரை காணவில்லை. புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை