மேலும் செய்திகள்
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
4 hour(s) ago
முதியவரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
4 hour(s) ago
அரசு துறைகளில் முறைகேடு: தணிக்கை அறிக்கையில் தகவல்
5 hour(s) ago
பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
5 hour(s) ago
புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த கீழுர் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 30; செக்யூரிட்டி. ஆனந்தகுமாருக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வரும். இதற்கிடையே அவர், இருதயநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago