உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய மருத்துவ சங்கம், சென்னை ரேலா மருத்துவமனை சார்பில் 'ரோபோடிக் அறுவைச் சிகிச்சை' தலைப்பில் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. இந்திய மருத்துவ சங்க மாநில கிளை தலைவர் சுதாகர், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினர்., சென்னை ரேலா மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கேசவராஜன், மூத்த மகப்பேறு நிபுணர் ஸ்வரம்யா சந்திரசேகரன், சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக புற்றுநோய் நிபுணர் ஆனந்த பாலாஜி ஆகியோர் ரோபோடிக் அறுவைச் சிகிச்சையின் துல்லியம் குறித்து கருத்துரை வழங்கினர். மேலும், ரேலா மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் குறைந்த செலவில் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி