உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க ஆண்டு விழா

 மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க ஆண்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின், 27வது, ஆண்டு விழா நடந்தது. லாஸ்பேட்டை விவேகனந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், சங்க தலைவர் வேணுகோபால் வரவேற்றார். பொதுச்செயலாளர் ஆண்டறிக்கை வாசித்தார். கவுரவ தலைவர் தேவநாதன், துணை தலைவர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் தேனீ ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசினர். ப ல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மூத்த குடிமக்களின் பேரக்குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை