உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சித்த மருத்துவ முகாம்

 சித்த மருத்துவ முகாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை (26ம் தேதி) சித்த மருத்துவ முகாம் நடக்கிறது. புதுச்சேரி ஆர்ய வைஸ்ய யுவ ஜன சேவா சங்கம் சார்பில், சித்த மருத்துவ முகாம், வைசியாள் வீதி ஆர்ய வைசிய திருமண மண்டபத்தில் நாளை (26ம் தேதி) காலை 9:00 மணி முதல் 9:45 மணி வரை நடக்கிறது. முகாமில், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் பிரச்னைகள், பெண்களின் சுகாதார பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ