உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரதாம்பாள் கோவிலில் சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி

புதுச்சேரி: எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடியில் அமைந்துள்ள சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில், மடாதிபதி புருஷோத்தம பாரதி சுவாமிகள், பெங்களுர் சிவகங்காவில் அமைந்துள்ள தலைமை மடத்தில், கடந்த மாதம் 24ம் தேதி மகா சமாதி ஆனதை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் உள்ள அதிஷ்டானத்தில் சிரத்தாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி