மேலும் செய்திகள்
தேசிகர் உற்சவம் நாளை துவக்கம்
01-Oct-2025
அரியாங்குப்பம்: தீபாவளி பண்டிகை தினமான இன்று பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதன்படி சிங்கிரிகுடி பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடக்கிறது. மேலும், தவளக்குப்பம் அயிற்றுார் சிவன் கோவில், நாணமேடு சொர்ணா பைவர் கோவில், ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
01-Oct-2025