உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்ரீ பவானி துர்கா கேட்டரிங் இல்ல திருமண விழா

ஸ்ரீ பவானி துர்கா கேட்டரிங் இல்ல திருமண விழா

புதுச்சேரி: ஸ்ரீ பவானி துர்கா கேட்டரிங் இல்ல திருமண விழா நேற்று முன்தினம் திருச்செந்துாரில் நடைபெற்றது. புதுச்சேரி ஸ்ரீபவானி துர்கா கேட்டரிங் நாகராஜ்-லோகநாயகி தம்பதியரின் மகள் துர்காவிற்கும், வானுார் அடுத்த ராயப்புதுப்பாக்கம் முருகன்-பாரதி தம்பதியரின் மகன் சபரிசன் திருமணம் நேற்று முன்தினம் திருச்செந்துாரில் நடைபெற்றது. இத்திருமண வரவேற்பு விழா இன்று 31ம் தேதி மாலை கோரிமேடு மொரட்டாண்டி ரோட்டில் அமைந்துள்ள சாந்தோ லான்ஸ் என்ற இடத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை