தினமலர் எக்ஸ்போவை அலங்கரிக்கும் ஸ்டால்கள்
புதுச்சேரி, உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் நடைபெற்று வரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் ஆட்டோமொபைல் பிரிவில் இடம் பெற்றுள்ள செண்பகா கார்ஸ் 'நெக்சா' கார். விக்னேஷ் மோட்டார்ஸ் அரங்கில் வெஸ்பா ஸ்கூட்டர்களை தேர்வு செய்யும் தம்பதி. ஜே.கே. டி.வி.எஸ்., அரங்கில், வாகன விபரங்களை கேட்டறிந்த தம்பதி.