உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாய்மை குறித்து தெருக்கூத்து

துாய்மை குறித்து தெருக்கூத்து

புதுச்சேரி: புதுச்சேரி பான்சியோனா பிரெஞ்சு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் செங்கேணி அம்மாள் பாலாஸ் தலைமை தாங்கினார். ஆசிரியை சாந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நாட்டை துாய்மையாக வைப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தினர். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜன் சார்ஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ