மேலும் செய்திகள்
போலீசார் 19 பேர் இடமாற்றம்
20-May-2025
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
24-May-2025
ஜித்து அதிரடி Qualifier 1ல் RCB
28-May-2025
புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 9 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சப் இன்ஸ்பெக்டர்கள் பாபு சி.பி.சி.ஐ.டி., இருந்து சி.சி.ஆர்.,க்கும், சந்திரசேகரன் போக்குவரத்து தெற்கிலிருந்து, கரையாம்புத்துார் புறக்காவல் நிலையத்திற்கும், அன்பழகன் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திலிருந்து, சிக்மாவிற்கும், உதவி சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி கரையாம்புத்துாரிலிருந்து, சி.சி.ஆர்.,க்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 தலைமை காவலர், 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.
20-May-2025
24-May-2025
28-May-2025