உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு வாலிபர் கைது 

ஆபாச பேச்சு வாலிபர் கைது 

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேதாரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 26, இவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு சேதாரப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பெணகள், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த சேதாரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை