வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Every year,Auditing of accounts are being done by Local Fund Auditing unit of State Government.
கணக்குகளில் வெளிப்படைத்தன்மை நல்ல விஷயம் தான். வரவேற்கலாம்.
இந்து கோவில் சொத்துக்கள் விபரம் வெளிப்படையாக போட்டால் சில அரசியல் வியாதிகள் திருடர்கள் இன்னும் திருட பாக்கி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். தமிழகத்தில் அரசு ஊழலுக்கு/ இந்து விரோத செயல்பாடுகள் வயது அறுபது நடந்து கொண்டு இருக்கிறது. பொன்விழா ஐம்பது கடந்து விட்டது. அடுத்த வருடம் விழா எடுத்து கொண்டாடலாம். நினைவு தபால் தலை வெளியிட கேட்டாலும் ஆச்சரியமில்லை.
ஆனைக்கு அல்வா வாங்கிப்போட்ட கணக்கெல்லாம் இருக்குமே
அதனால் என்ன? சர்ச் அல்லது மசூதி னு பேரு மாத்திட்டா?
சொத்து பத்து..வரவு செவுகள் பக்தர்களுக்கு தெரியாமலே இருந்து இருக்கும்.இனி தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் அடுத்த மதத்தை நக்குறான்.
மேலும் செய்திகள்
தங்கம் விலை ரூ.1,360 குறைவு
1 hour(s) ago
70 லட்சம் மாணவர்களுக்கு மாத இறுதிக்குள் பஸ் பாஸ்
1 hour(s) ago
வெயில் குறையாததால் பீர் விற்பனை அமோகம்
1 hour(s) ago
என்.டி.ஏ., தேர்வு: புகார்களுக்கு வழிகாட்டுதல்கள்
1 hour(s) ago