உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கும்பாபிேஷக விழா இன்று துவக்கம்

கும்பாபிேஷக விழா இன்று துவக்கம்

புதுச்சேரி : குயவர்பாளையம் முத்துகுமாரசாமி கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, துவக்க விழா இன்று நடக்கிறது. புதுச்சேரி குயவர்பாளையத்தில் முத்து விநாயகர், முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது.இக்கோவில் 5ம் ஆண்டு கும்பாபிேஷக விழாவையொட்டி, இன்றுதுவக்க விழா நடக்கிறது. அதையடுத்து, காலை 8:30 மணியளவில் சுவாமிக்கு 108 அபிேஷகப் பொருட்களால்,அபிேஷகம் நடக்கிறது.அதனை தொடர்ந்து, தீபாராதனை மற்றும் சுவாமி உள் புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி