உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

 லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சன்னதி புறப்பாடு, சாத்து முறை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 30ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதோபோல் வடுக்குப்பம் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ