மேலும் செய்திகள்
காரைக்கால் கிரைம் செய்திகள்
17-Nov-2026
காரைக்கால்: மதுபோதையில் ரகளை மூவரை போலீசார் கைது செய்தனர். திருப்பட்டினம் நாகூர் சாலையில் உள்ள மாணவர் விடுதி அருகில் மதுபோதையில் ரகளை செய்த திட்டச்சேரி விஸ்வநாத், 34, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர். இதுப்போல், நிரவி நாயக்கன் குளத்துத் தெருவில் போதையில் ரகளை செய்த முகமது மாரூப், 29, என்பவரை நரவி போலீசார் கைது செய்தனர். கோட்டுச்சேரி வடமட்டம் சாலையில், மதுபோதையில் ரகளை செய்த விஸ்வநாதன், 26, என்பவரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
17-Nov-2026