மேலும் செய்திகள்
போதை பொருள் விழிப்புணர்வு
22-Jun-2026
புதுச்சேரி: அரியூர் அரசு மேனிலைப் பள்ளியில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ் ஆசிரியை மாலதி வரவேற்றார். தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைசெ ல்வன், புகையிலையினால் ஏற்படும், தீமைகள் குறித்து பேசினார். அறிவியல் ஆசிரியர் நன்றி கூறினார்
22-Jun-2026