உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணிவரைகண்டமங்கலம் துணை மின் நிலையம்: கண்டமங்கலம், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெட்டிக்குளம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம்.காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மணலிப்பட்டு மின்பாதை பராமரிப்பு பணிகள்: கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைதொண்டமாநத்தம்- வில்லியனுார் மின்பாதை பராமரிப்பு: ராமநாதபுரம் ஒரு பகுதி, பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை