மேலும் செய்திகள்
இன்றைய (நவ.11)மின்தடை: புதுச்சேரி
10-Nov-2026
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மரப்பாலம் துணை மின் நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணி. அரியாங்குப்பம் மாதா கோவில் வீதி, வீராம்பட்டினம் சாலை, ஆர்.கே.நகர், பாரதி நகர், காக்காயந்தோப்பு, பவானி நகர், ராஜிவ்காந்தி நகர், வீராம்பட்டினம் கபூர் கார்டன், சின்ன வீராம்பட்டினம்.
10-Nov-2026