உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரப்பாலம் மின்தடை 

மரப்பாலம் மின்தடை 

(22ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மரப்பாலம் துணை மின்நிலைய உயர் மின்னழுத்த பாதை: : ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமாள் நகர், வேல்ராம்பேட், திருப்பூர் குமரன் நகர், சுதானா நகர், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர், அன்னை தெரேசா நகர், முருங்கபாக்கம்பேட், கமலம் நகர், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், ஆசிரியர் காலனி, கொம்பாக்கம், குப்பம். அரியாங்குப்பம் மின்பாதை: : கணபதி நகர், வரதராஜி நகர், மூகாம்பிகை நகர், முத்துலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், சேத்திலால் நகர், நைனார்மண்டபம், ரங்கசாமி நகர், முருங்கப்பாக்கம், கோவிந்தராஜூ நகர், முத்துலட்சுமி நகர், மேற்கு அரியாங்குப்பம், சொர்ணா நகர், அன்னை நகர், ஸ்ரீராம் நகர், அருந்ததிபுரம், காலான்தோட்டம், மணவெளி, சுப்பையா நகர், திருமால் நகர், பூங்காவனம் கார்டன், இந்திரா நகர், ஓடவெளி, நோணாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !