இன்றைய மின் தடை (26ம் தேதி)
காலை 9:30 முதல் மதியம் 3:00 மணி வரைமுருங்கப்பாக்கம் மின்பாதைகாக்காயன்தோப்பு, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம்.நாளைய மின்தடை (27 ம் தேதி) லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள்காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.பிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லுாரி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.