கண்டமங்கலம் மின்தடை
28 ம் தேதிபள்ளித்தென்னல் உயர் அழுத்த மின்பாதை:: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை: கண்டமங்கலம், நவமால் மருதுார், நவமால் காப்பேர், எம்.என்.குப்பம், பள்ளி தென்னல், பூசோலைக்குப்பம், சடையாண்டிக்குப்பம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்.