மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை: புதுச்சேரி
21-Jan-2026
மரப்பாலம் துணை மின் நிலையம்:: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அரியாங்குப்பம் பாதையில் பராமரிப்பு பணி: மணவெளி, சுப்பையா நகர், கலைஞர் நகர், சுடலை வீதி, கட்டபொம்மன் நகர், ஓடைவெளி, இந்திரா நகர், சண்முகா நகர், பூங்காவனம் கார்டன், பூங்கொடிபுரம், பெரியார் நகர். நாளைய மின்நிறுத்தம்: முருங்கப்பாக்கம் மின்பாதையில் பராமரிப்பு பணி: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, காக்காயந்தோப்பு, பவானி நகர், சுனாமி குடியிருப்பு, வீராம்பட்டினம், ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம், டோல்கேட், நோணாங்குப்பம்.
21-Jan-2026