உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்நிறுத்தம்;புதுச்சேரி

மின்நிறுத்தம்;புதுச்சேரி

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பாகூர், கோர்க்காடு துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: பாகூர் மற்றும் கோர்க்காடு துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் அனைத்து பகுதிகள். காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை கருவடிக்குப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணி: பூபாலன் நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு , தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையான்பட்டு, அரசு அச்சகம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை