இன்றைய மின்தடை நாளைய மின்தடை
காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரைதிருபுவனை தொழிற்பேட்டை மின்பாதைதிருபுவனை, பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க், திருவண்டார்கோவில், ஜெயா நகர், சின்னபேட், திருமுருகன் நகர், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம், இ.சி.ஆர்., மின்பாதைதெற்கு இ.சி.ஆர்., பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாளர் நகர், மடுவுபேட், வடக்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு. காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரைசெல்லிப்பட்டு மின்பாதைதிருவண்டார்கோயில், கொத்தபுரிநத்தம், சன்னியாசிக்குப்பம், திருபுவனை, திருபுவனை பாளையம், மதகடிப்பட்டுபாளையம், மதகடிப்பட்டு, நல்லுார், நல்லுார் குச்சிப்பாளையம்.