இன்றைய மின்தடை
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைதேத்தாம்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி. குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம், உயர் மின்னழுத்த தொழிற்சாலை பகுதிகள், கொடாத்துார், கொண்டாரெட்டிப்பாளையம், திருக்கனுார், கொ.மணவெளி, காட்டேரிக்குப்பம், ராஜன்குளம், புதுநகர், சந்தை புதுக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு.