நாளை மின் தடை: புதுச்சேரி
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. திருச்சிற்றம்பலம் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி; இரும்பை, இராயபேட்டை, இராயப்புதுபாக்கம், ஆப்பிரம்பட்டு. இன்றைய மின் தடை: காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை வழுதாவூர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி வழுதாவூர், பெரியபாபுசமுத்திரம், பக்கிரிப்பாளையம், கலிங்கமலை, கலித்திரம்பட்டு.