மேலும் செய்திகள்
நாளைய மின் நிறுத்தம்
20-May-2026
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வானுார் துணை மின் நிலைய உயரழுத்த பாதையில் பராமரிப்பு பணி வானுார், நைனார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம். கண்டமங்கலம் துணை மின் நிலைய உயரழுத்த பாதையில் பராமரிப்பு பணி கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், ரசபுத்திரபாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளத்தென்னல், நவமால் காப்பேரி, நவமால் மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், லிங்கரெட்டிபாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்தீரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, திருமங்கலம், கோவிந்தபுரம், தொங்கிரெட்டிபாளையம், மண்டகப்பட்டு, பாக்கம், பெரியேரி, பள்ளிநேளியனுார்.
20-May-2026