உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதை: அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துபிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகர், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆதித்தியா அவின்யு, பிச்சைவீரன்பேட், கல்மேடுபேட் சாலை, ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திருநகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புதுநகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, பாவாணர் நகர், பூமியான்பேட். வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை: ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி., நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜ் சுபாஷ்சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி நகர், ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், செல்லம்பாப்பு நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், புதுநகர், தியாகுபிள்ளை நகர், கேப்ரியல் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர். வில்லியனுார் தொழிற்பேட்டை மின்பாதை: வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி. ரோடு, கண்ணதாசன் நகர். கணுவாப்பேட் மின்பாதை: வி.தட்டாஞ்சாவடி, மணவெளி, தண்டுகரை, ஒதியம்பட்டு, கே.வி.நகர், உத்திர வாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், தில்லை நகர், கணுவாப்பேட், புதுநகர், கோட்டைமேடு, பெரியபேட், ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், வின்சிட்டி, புதுப்பேட், லுார்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர். அகரம் மின்பாதை: வில்லியனுார், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், பாண்டியன் நகர், சேந்தநத்தம், சேதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர், ஆத்து வாய்க்கால்பேட், பத்மினி நகர், மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை