உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து துறை பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

போக்குவரத்து துறை பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி: போக்குவரத்து துறையில், பணிக்கான நடந்த தேர்வு முடிவுகள் அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர், துணை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை