மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு: 3 பேர் கைது
25-May-2026
புதுச்சேரி: காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது, திண்டிவனம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ,34, வானுார் கந்தவேல், 31, ஆகியோர் மது போதையில், சின்ன காலப்பட்டு சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
25-May-2026