உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு :இருவர கைது

ஆபாச பேச்சு :இருவர கைது

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் ஜூலை 13 மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அரசலாபுரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன், 21; என்பவர் மது போதையில் நெட்டப்பாக்கம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் மங்கலம்-ஏம்பலம் மெயின் ரோட்டில் மது போதையில் ஆபாசமாக பேசிய ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் 38, என்பவரை மங்கலம் போலீசர் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ