மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
27-Sep-2026
ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு
02-Oct-2026
காரைக்கால்: காரைக்கால், நெடுங்காடு காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் செந்தில்குமரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மேலகாசாகுடி சாலையில் இருவர் மதுபோதையில் பொது மக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள், நெடுங்காடு, பண்டாரவடை, ராஜிவ் நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 31; திருவாரூர் மாவட்டம், நன்னிலம், முகந்தனுார் சுதன், 31, ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவர் மீது நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
27-Sep-2026
02-Oct-2026