மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத இருவர் சாவு
27-Dec-2024
புதுச்சேரி : கருவடிக்குப்பம் சாலையில், இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கருவடிக்குப்பம் சாராயக்கடை அருகே சாலையில், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Dec-2024