உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அடையாளம் தெரியாத நபர் சாவு

 அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையம் குண்டு சாலை, சாராயக்கடை எதிரே 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ