மேலும் செய்திகள்
வந்தே மாதரம் 150வது ஆண்டு
08-Nov-2025
வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா
09-Nov-2025
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி சார்பில், வந்தேமாத ரம் 150வது ஆண்டு நிகழ்ச்சி காலாப்பட்டு, வள்ளலார் அரசு பள்ளியில் நடந்தது. மாநில தலைவி தாமரைச் செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவி மஞ்சு, உழவர்கரை மாவட்ட தலைவி வனிதா சேது முன்னிலை வகித்தனர். வந்தே மாதரம் நிகழ்ச்சியில், மாநில பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
08-Nov-2025
09-Nov-2025