உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.டி.எஸ்., பள்ளியில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு

என்.டி.எஸ்., பள்ளியில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு

புதுச்சேரி: புதுச்சேரி என்.டி.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. என்.டி.எஸ். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களிடையே நேர்மை, ஒழுக்கம் மற்றும் ஊழலற்ற சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக யூகோ வங்கியின் தலைமை மேலாளர் ராஜரத்தினம், துணை பொது மேலாளர் ராகுல்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நேர்மையின் மதிப்பு, ஊழலுக்கு எதிரான சமூக பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை