உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் வாரிசுதாரர்கள் பணி கேட்டு நேற்று உள்ளாட்சி துறை அலுவலகம் முன், 5 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு வாரிசுதாரர்கள் நலச்சங்க தலைவர் சத்தியன் தலைமை தாங்கினார். ஏராளமான வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி