மேலும் செய்திகள்
விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு
10-Sep-2025
பாகூர்: மடுகரை அடுத்த சொக்கம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமாவாசை 54; தனியார் கம்பெனி வாட்ச்மேன். இவர், கடந்த 12ம் தேதி கரியமாணிக்கம் - மடுகரை சாலை வழியாக நடந்து சென்றார். அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அமாவாசை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
10-Sep-2025