மேலும் செய்திகள்
தி.மு.க., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
19-Apr-2025
புதுச்சேரி: தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், நீர், மோர் திறப்பு நிகழ்ச்சி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் நடந்தது.எதிர்க்கட்சித் தலைவர் சிவா நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, நீர் மோர், இளநீர், தர்பூசணி, நுங்கு, வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், அவைத் தலைவர் பானுகணேசன், தொ.மு.ச., தலைவர் அண்ணா அடைக்கலம், சிறுபான்மை அணி தலைவர் அலெக்சாண்டர், தகவல் தொழில் நுட்ப அணி மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் அருண், இளைஞரணி துணை அமைப்பாளர் கிருபாசங்கர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ரமேஷ், தொண்டர் அணி துணை அமைப்பாளர் கருணாகரன், மாநிலப் பிரதிநிதி முருகன், ராம்குமார், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீசன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
19-Apr-2025