உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாஜி மாணவர்கள் வழங்கல்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாஜி மாணவர்கள் வழங்கல்

புதுச்சேரி: பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில், கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவமனைக்கு, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினர்.புதுச்சேரி, பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் படித்த 1983-85ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில், கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துமனைக்கு ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து கொடுத்தனர். இதன் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஆசிரியர் விசுவகுமார், இந்திராகாந்தி மருக்கல்லுாரி, மருத்துவமனை இயக்குனர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ