மேலும் செய்திகள்
திருபுவனையில் இன்று குடிநீர் 'கட்'
17-Nov-2025
சாந்தி நகரில் இன்று குடிநீர் 'கட்'
29-Oct-2025
புதுச்சேரி: மடுகரை மற்றும் நெட்டப்பாக்கத்தில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணி காரணமாக மடுகரை யில் இன்றும், நெட்டப் பாக்கத்தில் நாளையும் பகல் 12 மணி முதல் 2;00 மணிவரை குடிநீர் விநியோ கம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.
17-Nov-2025
29-Oct-2025