உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நாம் தமிழர் கட்சி நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்

 நாம் தமிழர் கட்சி நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்

புதுச்சேரி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி தி.மு.க., வில் இணைந்தார். புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், அக்கட்சியின் நெட்டப்பாக்கம் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கவுரி, அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், அரசு ஊழியர் சங்க செயலாளர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி