உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

அரியாங்குப்பம்: சமசர சன்மார்க்க ராமானுஜர் பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நாளை மறுநாள் நடக்கிறது.முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜர் பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு, ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவம்,நாளை 10ம் தேதி துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.நிகழ்ச்சியையொட்டி, நாளை 6:00 மணிக்கு, புன்னை மர வாகனத்தில், பஜனையுடன், சாமி வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் 11ம் தேதி, காலை 7:00 மணிக்கு கலசத் திருமஞ்சனம், தொடர்ந்து, 10:30 மணி முதல் 12:00மணி வரை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.தொடர்ந்து, 12ம் தேதி மாலை 6:30 மணியளவில், உஞ்சல் உற்வசம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ