உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  27ம் தேதி திருக்கல்யாண வைபவம்

 27ம் தேதி திருக்கல்யாண வைபவம்

நெட்டப்பாக்கம்: வில்லியனுார் அடுத்த ஏம்பலம் கிருஷ்ணர், பஞ்சபாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வரும் 27ம் இரவு திருக்கல்யாண வைபவம், 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 29ம் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ