உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு

புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம், காமராசர் கலைக் கல்லுாரியில் 2026–27 கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நாள் விழா. கல்லுாரி அரங்கில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கதிர்வேல் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். விழாவில், துறை தலைவர்கள் மாணவர்களுக்கு கல்லுாரி வாழ்க்கை மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். வணிகவியல் துறைத் தலைவர் செந்தமிழ் ராஜா நன்றி கூறினார். முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ